என்னவள் என்றும் நீ தானே!

love-failure-boy-alone-pictures

என் பெயர் மறந்து உன் பெயருக்கு,

செவி சாய்த்த நாட்களின் இன்பம்.

இன்னும் மாறவில்லை என் மனதில்

ஏனெனில் இன்றும் திரும்புகிறேன்,

உன் பெயரை எங்கேனும் கேட்கும்போது!

என்றுன்று என்னைக்கேட்டால் – நான்

என்னவென்று கூறுவேன். என் அன்பே

என்னவள் என்றும் நீ தானே !

– குமரேசன் செல்வராஜ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s