மீண்டும் பிறந்து வா என் நண்பனே!

10985388_818692971571278_5592066438166454802_n 11350878_667711669997504_8962865304217863557_n

உன் போல் ஓர் நண்பனை இனி

என் வாழ்வில் காணமுடியாமல் செய்துவிட்டாய்,

சேர்ந்து செய்த சேட்டைகளும் ,

அதற்கு வாங்கிய தண்டனைகளும்  இன்னும் என் மனதில்,

நீங்காத நினைவுகளை தந்த நீ ஏன் இவ்வுலகை விட்டுப்போனாய்

இனி ஒருவன் தரமுடியுமா உன்னோடு வாழ்ந்த என் நாட்களை

மீண்டும் பிறந்து வா என் நண்பனே, இவ்வுலகை நாம் ஆழ்வோம் சேர்ந்து.

என்றும் உன் நினைவுகளோடு தனிமையில் நான்…

– குமரேசன் செல்வராஜ்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s