கண்மூடா காவலன் நான்!

11695811_1206810169335951_1493882936097223068_n

விவரமில்லா பருவமதில் மலர்ந்தது நம் நட்பு!

 இன்னும் விவரமில்லை நமக்கு – நீ

பெண்ணென்று எனக்கும், நான் ஆண்னென்று உனக்கும்

காலங்கள் கடந்த போதிலும், தூரங்கள் நீண்ட போதிலும்

நம் உறவோ தண்ணீரை தேடும் வேர்களை போல் நீண்டு

பின் இணைந்தது , ஆழ் செல்லும் வேரின் மரக்கனி போல்

இனிமையான நட்பை தந்தவளே – நீ

காலமெல்லாம் கனிமரமாய் இருக்க,

உன்மேல் கல்லடி விழாமல் காக்கும்

கண்மூடா காவலனாய் நானிருப்பேன் …

 – குமரேசன் செல்வராஜ்
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s