பெறாத பிள்ளைகளையும், பெறப்படாத பெற்றோர்களையும் அள்ளி அள்ளித் தருவது நட்புதான்..!

10629749_945388825499251_1878717556216289078_n

நண்பன்: அம்மா கால் பண்ணி இருந்தாங்கடா…
நான் : எந்த அம்மா டா..?
நண்பன் : நம்ம அம்மா டா..?
நான் : (அவன் எப்படி இருந்தாலும் என் அம்மா உன் அம்மா என்று சொல்லபோவது இல்லை, என்று கொஞ்சம் சுதாகரித்துக்கொண்டு) எங்கிருந்துடா..?
நண்பன் : தாராபுரத்தில் இருந்து..!
நான்: அப்படியா உனக்கு ஏன் பண்ணாங்க என்ன விசயமாம்..?
நண்பன் : உன் போன்க்கு ட்ரை பண்ணிடே இருந்தாங்களாம், நாட் ரீச்சப்ள் அதான் எனக்கு பண்ணி உன்ன அவசரமா கால் பண்ண சொன்னாங்க..!
நான் : என்னனு சொன்னாங்களா..?
நண்பன்: முதலில் நீ கால் பண்ணி பேசு.
நான்: ம்ம் (கால் பண்றேன்)
அம்மா: நான் இப்போ்ஆசுபத்திரியிலிருந்து பேசுரேன்டா வீட்டுக்குப்போயிட்டு விபரமாக்க் பேசுரேம்பா,உன் போன் வேலை செய்யல அதான் தம்பிக்கு கால் பண்ணேன் அவசரமா பணம் தேவை ஹாஸ்பிடல் போக உடனே அனுப்ப சொல்லி சொல்ல சொன்னேன், பணம் வந்து குடுத்துட்டாங்கபா. நான் வீட்டுக்கு போய் போன் பண்றேன்.
நான்: (போனை கட் பண்ணிவிட்டு இவனிடம்) எப்போடா பணம் அனுப்பின? எப்படி? என்கிட்டே சொல்லவே இல்ல?
நண்பன்: சொல்லிட்டு செய்ய இதென்ன கல்யாணமா கடமை டா, நீ போய் உன் வேலையை பாரு டா .
நான் : நான் பேச்சின்றி அவன் கைப்பற்றி விட்டு நகர்ந்தேன்..!
பெறாத பிள்ளைகளையும், பெறப்படாத பெற்றோர்களையும் அள்ளி அள்ளித் தருவது நட்புதான்..!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s