One side Love

10404203_746748565433849_6253996788382605676_n

Boy : Hey
என்ன கல்யாணம்
பண்ணிக்குரியா ??

Girl : எனக்கு
உன்ன பிடிக்கலையே

Boy : இப்போ நடக்குற கல்யாணம்
எல்லாம் ரெண்டு பேருக்கும்
புடிச்சா நடக்குது…
Adjust..பண்ணி கட்டிக்கோ Plzzz

Girl : Hey comedy
பண்றியா ?????

Boy : காதல்ல யாராவது comedy
பண்ணுவாங்கள ???
சரி.. எனக்கும் ஒரு பொண்ண One side
ah love பண்ணனும்ன்னு ரொம்ப
நாலா ஆசை…
Plz plz என் love ah இப்போ Accept
பண்ணாத….

Girl : அப்படி என்ன இருக்கு இந்த
one side love.ல ???

Boy : என்ன இருக்காவா ???

* Double side love
பண்ணா கட்டி பிடிச்சுட்டு இருந்தா கூட
எந்த feel um வரது but one side ah
love பண்ண உன்னோட சுண்டு விரல்
உனக்கே தெரியாம என்ன
சீண்டிடு போனா அது ஒரு மாசத்துக்கு மறக்காது

* double Side ah
love பண்ண ஒரு நாளைக்கு ஆயிரம்
முறை I Love
u சொல்லணும்…
but one side love ல
நீ ஒரு முறை I
Hate u சொன்னாலும்
அவ்ளோ சுகமா இருக்கும்…

* பக்கத்துல உக்காந்து பேசினா கூட
வராத feel உன்ன bus stand
ஓரமா உனக்கே தெரியாம
பார்க்கிறதுல
வரும்

* உன்ன பார்க்குறதுக்கா க ஒரு நாள்
முழுக்கவும் Wait பண்ணலாம்
ன்னு தோணும்.
எவ்ளோ தான் Wait பண்ணினாலும்
உன்
மேல கோவமே வராது..Love தான்
அதிகரிக்குமே தவிர
ஒரு நாளும்
குறையாது ஆனா இது Double side
Love ல இல்ல….

* ஒரு நாளைக்கு
எத்தன phone
எத்தன msg வந்தாலும் உன் number ல
இருந்து ஒரு missed call ஒரு empty msg
வராதான்னு wait
பண்ணி ஏங்குறது எவ்ளோ சுகம்ன்னு தெரியும்
aa?

இன்னும் நெறைய
இருக்கு எனக்கு one side love தான்
வேணும்….

Girl : நான் இப்பவே உனக்கு addict
ஆகிட்டேன் da ok Ur wish போதும்ங்குற
அளவுக்கு one side ah love பண்ணு.. But
சீக்கிரம் aa என்கிட்டே சொல்லு….
உன்ன Love பண்ண எனக்கும் ரொம்ப
ஆசையா இருக்கு….

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s