மறந்துவிடாதே அவனும் உன் சகோதரனே!

AP_file_Malaysia_Airlines_777_bc_140508_16x9_992

ஆழ்கடலில் கிடக்கும் கல்லையும் கண்டறிய கண்டோம்!

நிலவிலிருந்து மண்ணும் எடுக்க கண்டோம்!

மறைந்த மாபெரும் உருவம் எங்கே!

தேடி அதனை கண்டறிய காணோம்!

மறந்த நிலையில் மனிதர்களானோம்!

தலைப்புச் செய்தியாய் தவித்ததெங்கே?

தரணியெங்கும் படித்த தாளாய் வீசிஎரிந்ததெங்கே?

மாந்தர்கள் மலைப்பு கொண்டு மறந்தும் போயினர்!

மாண்டது அதிலே மனிதர்கள் தானே!

மறந்து விடாதே அவனும் உன் சகோதரனே!

-குமரேசன் செல்வராஜ்

 

Advertisements

2 thoughts on “மறந்துவிடாதே அவனும் உன் சகோதரனே!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s