இனிமையான விபத்து!

விழியும் விழியும் மோதி

விபத்தொன்று கண்டேன் !

வியந்து நின்றேன் இழப்பை கொண்டு!

இழந்தது என்னவோ இதயத்தை!

இருந்தும் இயங்கினேன் மாற்றத்தில்!

-குமரேசன் செல்வராஜ்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s